நடிகை ராஷி கண்ணா.. இந்திய அளவில் அறியப்படும் ஒரு நடிகையாக தற்போது வளம் வருகிறார்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் தான் இவர்.
நடிகை ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் திரைப்பட தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
இதனை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா என சில திரைப்படங்களில் நடித்தார் நடிகை ராஷி கண்ணா.
சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் நடிகை ராஷி கண்ணா.
மாடர்ன் உடைகளில் கவர்ச்சி காட்டி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தனது முன்னழகை தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
நடிகை ராஷி கண்ணாவின் இந்த ஹாட் போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.