“மெழுகு டாலு நீ அழகு ஸ்கூலு நீ”… சீரியல் நடிகை ரட்சித்தா மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ள அழகிய போட்டோஸ் (உள்ளே)..

தமிழ் சின்ன திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரட்சிதா மஹாலக்ஷ்மி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “சரவணன் மீனாட்சி” சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இதன் மூலமாக பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆகிவிட்டார் இவர், என்று தான் சொல்ல வேண்டும்.

   

மேலும், தமிழ் சின்னத்திரையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பிடித்தார் மேலும் தற்பொழுது வரையிலும் மீனாட்சி என்று அழைக்கப்படும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார்.

மேலும், தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது நமக்கு தெரியும்.

சின்னத்திரை மூலமாக தனக்கென்ன ஒரு ரசிகர் பட்டத்தை கொண்டவர் தான் நடிகை ரட்சித்தா.

குறிப்பாக சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக இளசுகளின் மனதில் குடியேறினார் என்று சொல்ல்லாம்.

சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும்பவர் தான் நடிகை ரசித்தா.

அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

குறிப்பக சேலையில் தான் அதிக அளவிலான புகைப்படங்களை ஷேர் செய்வார் நடிகை ரசித்தா.

புகைப்படங்களை வெளியிடும் இவருக்கு சமூகவலைத்தள பக்கங்களில் இவரை பின்தொடருபவர்கள் ஏராளம்.

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லலாம்.

சோசியல் மீடியா பக்கங்களில் அதிகப்படியான லைக்ஸ்களை அள்ளி குவிக்கும் என்று தான் கூறலாம்.

அவ்வப்போது மாடர்ன் உடைகளிலும் புகைப்படங்களை ஷேர் செய்வார் சீரியல் நடிகை ரசித்தா.