சேலையிலும் இப்படி ஒரு கவர்ச்சியா?…. டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்திய ராஜா ராணி சீரியல் நடிகை…

தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகைகளின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை வைஷு சுந்தர். இவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி துறையில் பணியாற்றும் ஒரு மாடல் அழகி. தற்போது ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலில் கதாநாயகனின் தங்கை பார்வதி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.

   

இந்த சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இந்த சீரியல் மட்டுமல்லாமல் வேறு சில சீரியல்கள் மற்றும் படங்களில் இவர் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது மிக எளிமையான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ, நீங்களே பாருங்க..