
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார்.நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’.இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.
சரவணன் மீனாட்சி தொடரில் சீசனுக்கு சீசன் சரவணன் கதாபாத்திரம் மாறினாலும், மீனாட்சி கதாபாத்திரமானது ரச்சிதா மட்டும் மாறாமல் நடித்துக் கொண்டிருந்தார்.நடிகை மகாலட்சுமி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம் போன்ற பல சீரியல்களில் நடித்து வந்தார்.இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 3யில் நடுவராக இருந்தார்.
பொதுவாக சீரியல் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். ஆனால் ரச்சிதாவிற்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் நடித்தார்.அதை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை.விஜய் டிவி தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக ரக்ஷிதா கலந்து கொண்டார்.
நடிகை ரச்சிதா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.சமீப காலமாக சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.குறிப்பாக தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்த பிறகு இவர் வெளியிடும் புகைப்படங்களில் கிளாமர் சற்று தூக்கலாகவே இருக்கிறது.
சமீபத்தில் தன்னுடைய ஒரு பக்க மார்பின் மீது ஆந்தை புகைப்படத்தை டாட்டுவாக குத்தியிருந்தார்.ஆந்தை புகைப்படம் என்றால் ஏதோ ஒரு ரூபாய் காசின் அளவில் கிடையாது.. நல்ல ஐம்பது ரூபாய் நோட்டு அளவில் பெரிய டாட்டுவாக தன்னுடைய ஒரு பக்கம் மார்பின் மீது பச்சை குத்தி இருந்தார் அம்மணி.பச்சை குத்திய போது அந்த இடம் அப்படியே வீங்கி இருந்ததை அப்படியே புகைப்படமாக எடுத்து பதிவிட்டு இருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு என்ன ஆகிவிட்டது..? என்று பதறிப் போனார்கள். அதன் பிறகு அந்த வீக்கம் வற்றிய பிறகு தன்னுடைய ஆந்தை டாட்டூ பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருந்தார்.தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரச்சிதா மகாலட்சுமி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
View this post on Instagram