இதுக்குமேல மறைக்க என்ன இருக்கு… கவர்ச்சி உடையில் ஒட்டு மொத்தமாக காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா…

நடிகை ராஷ்மிகா மந்தனா.., கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ரவுண்டி கட்டி அடித்து வருபவர் தான் இவர்.

   

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா முதலில் கன்னட படங்களில் நடிக்க துவங்கினார்.

அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கினார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களல் வெற்றி பெற்றதால் ராஷ்மிகாவுக்கு ரசிகர்களும் உண்டாகினர்.

மேலும் அல்லு அர்ஜூனுடன் நடித்த புஷ்பா திரைப்படம் பேன் இண்டியா அளவில் இவரை பிரபலப்படுத்தியது.

தமிழில் சுல்தான் படத்தின் மூலமாக அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சம்பீத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் நடித்திருந்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான ஓர் ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா.