‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் நிஜ பெயர் மற்றும் வயது என்னன்னு தெரியுமா?..

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தமிலும்  சரஸ்வதியும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் நிஜப் பெயர் மற்றும் வயதை பற்றி இதில் காண்போம்.

1. தமிழரசன்:

   

இந்த  சீரியலில்  தமிழரசன் கதாபாத்திரத்தில் நடிப்பவர்  நடிகர்  தீபக்  இவருடைய                      வயது 43.

2.சரஸ்வதி:

இந்த சீரியலில் தமிழரசன் மனைவியாக சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை நச்சத்திர இவருடைய வயது 30.

3.கோதை:

இந்த சீரியலில் தமிழரசனின் அம்மாவாக கோதை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் மீரா கிருஷ்ணன்  இவருடைய வயது 36.

4.தமிழரசனின் அத்தை:

இந்த சீரியலில் தமிழரசனின் அத்தை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மெரசி லேயால் இவருடைய வயது 38.

5.ராகினி:

இந்த சீரியலில் தமிழரசனின் தங்கையாக ராகினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை அஸ்ரிதா ஸ்ரீ தாஸ்இவருடைய வயது 32.

6.கார்த்தி:
இந்த சீரியலில் தமிழரசனின் தம்பியாக கார்த்தி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் நவீன் வெற்றி இவருடைய வயது 33.

7.சந்திரகலா:

இந்த சீரியலில் கார்த்திக்கின் மாமியாராக சந்திரகலா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ரேகா கிருஷ்ணா இவருடைய வயது  37.

8.வாசுகி :

சரஸ்வதியின் அம்மாவாக வாசுகி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை  அனிதா வெங்கட் இவருடைய வயது எத்தனை 41.