அழகான ரோசு நீ…. நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்…

மாடல் மற்றும் நடிகையாக வளம் வருபவர் தான் சனம் ஷெட்டி. அழகை போட்டிகளில் கலந்துகொண்டு நிற அழகி பட்டங்களை வென்றுள்ளார் இவர். மேலும், திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் தான் சனம் ஷெட்டி.

   

மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சனம். நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர். மேலும், எதிர்வினையாற்று என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர். அதில் புதுமுகத்திற்கு ஜோடியாக நடிக்கிறார்.

ரீசன்ட்டாக சனம் ஷெட்டி குந்தவை த்ரிஷா போன்ற கெட்டப்பில் போட்டோஷூட் நடத்தி இருந்தார். அந்த புகைப்படம் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆனது. சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் இவர்.

மேலும், சமீப காலமாக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி வரும் சனம் ஷெட்டி தற்போது பிங்க் கலர் நீளமான ட்ரெஸ்ஸில் இவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.