வடிவேலுவின் ரீல் மனைவியா இது?… ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கிறாங்களே.. வெளியான லேட்டஸ்ட் ஸ்டில்..!!

 நடிகை ஸ்வர்ணா மேத்தியூ

2005 ம் ஆண்டு பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில், காமெடி கலந்த திகில் திரைப்படமாக சுமார் 1000 நாட்களுக்கு மேல் திரையரங்குங்களில் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது சந்திரமுகி படம். இந்த மாபெரும் சாதனை படைத்த படத்தில் காமெடி நடிகர் வடிவேலுக்கு மனைவியாக நடித்திருப்பவர் ஸ்வர்ணா மேத்தியூ. இவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் அமெரிக்கா நாட்டு தொழில் அதிபரை திருமணம் செய்தார்.

Chandramukhi Actress Suvarna Mathew | சந்திரமுகி சுவர்ணா

   

Actress Suvarna

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இவருக்கு ஒரு மகனும் , ஒரு மகளும்  உள்ளனர். இவர் தனது இளம் வயதிலேயே 1992 ஆம் ஆண்டு கேரளா மாநில அளவில் நடைபெற்ற அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கேரளா (Miss Kerala) என்ற அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

Actress Suvarna

Chandramukhi' fame actress Suvarna's latest family photos go viral - Tamil News - IndiaGlitz.com

இவர் தமிழ் , கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்வர்ணா மேத்யூ, சமீபத்தில் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Gallery