தனது காதல் கணவருடன் படு ரொமான்ஸ் செய்யும் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை… அதுக்குன்னு இப்படியா?…

வீட்டில் உள்ள குடும்ப பெண்கள் பொழுதுபோக்கிற்காக பார்க்கும் நிகழ்ச்சிகள் ஒன்று  சீரியல். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பலவிதமான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. ஒரு சில சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறது.

   

அதுபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ‘செம்பருத்தி’.இந்த சீரியல் ஆயிரம எபிசோடுகளை  தாண்டி சாதனை படைத்தது. தற்பொழுது இந்த சீரியல் முடிவடைந்த நிலையில், நடிகை ஷபானா சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.

நடிகை ஷபானா பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் தற்பொழுது தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ஆரியன். இவர் தற்பொழுது தனது மனைவியின் நெற்றியில் முத்தமிட்டபடி இணையத்தில் புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம் …