நிறைமாத கர்ப்பிணி ‘சீரியல் நடிகை காயத்ரி போட்ட’..எக்கு தப்பான குத்தாட்டம்… வைரல் வீடியோ..!!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் பார்ப்பதற்கும் கதாநாயகி போல இருந்தாலும் சீரியல்களின் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Gayatri recent new serial update :

   

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

காயத்ரி எப்போதும் ஒரு நல்ல தாய் ...

மேலும் முத்தழகு, நாம் இருவர் நமக்கு இருவர், தென்றல் நிலா, அரண்மனைக்கிளி போன்ற பல்வேறு தொடர்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறார். இவருக்கு நடனத்தின் மீது அதிக ஈடுபாடு உள்ளதால் நடன இயக்குனரான யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து கொண்டு அவ்வப்போதும் அவரது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோ சூட்களை பதிவிட்டு வருகிறார்.

????800+ Gayathri Yuvraaj HD Photos & Wallpapers

அந்த வகையில் தற்போது நடனமாடிய வீடியோ ஒன்றையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமான இந்த நேரத்தில் இந்த நடனம் தேவையா… என கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோ இதோ,

 

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Yuvraaj (@gayathri_yuvraaj)