
சன் டிவியில் வெற்றிகரமாக ஓடிய கோலங்கள் என்ற சீரியலுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த தொடரில் குணசேகரன் கதாபாத்திரத்திற்கு அடுத்து, வெயிட்டான முக்கியமான ரோல் என்றால் நந்தினி கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஹரிபிரியா.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது நடிகை ஹரிபிரியாவுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்நிலையில் இவருக்கும் வயதான ஒரு நபருக்கும் இரண்டாவதாக திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தி தனியார் சேனல் ஒன்றில் வெளிவந்தது. இதை பார்த்து ஷாக் ஆன ஹரிபிரியா,”யாருடா நீங்க எல்லாம்…? வேற பொழப்பே இல்லையா..? இவ்வாறு தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ,