நடுக்கடலில் தன் பால் மேனியை காட்டி… ரசிகர்களை உசுப்பேத்தும்… பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து, சீரியலில் களமிறங்கிய நடிகை பரீனா, சின்ன சின்னதாக சீரியல்கள் பலவற்றில் இவர் நடித்திருந்தாலும் பாரதி கண்ணம்மா தொடர் தான் இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

   

அந்த வகையில் விஜய் டிவியில் ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சீரியல் ஆக இருந்தது.

இதில் வெண்பா வேடத்தில் வில்லியாக நடித்து பட்டையை கிளப்பியவர் பரீனா. இந்த ரோல் பரினாவுக்கு மிகவும் பிடித்துபோக, கர்ப்பமாக இருந்த நேரத்திலும்  ஓய்வு எடுக்காமல் இதில் நடித்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் தான் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் முடிந்தது.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பரீனா, போட்டோஷூட், புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில், தற்போது இவர் நடுக்கடலில் கிளாமரில் எல்லைமீறும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகியிருக்கிறாரே என ரசித்து வருகின்றனர். இதோ