யானை மிதித்து சாக கிடந்தேன்.. அப்போ கூட அந்த நபர் என் மார்பில் கை வைத்து.. நடிகை சந்தியா கண்ணீர் பேட்டி.!

நடிகை சந்தியா ஜகர்லமுடி

சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை சந்தியா ஜகர்லமுடி. மேலும் சன் டிவியில் சந்திரலேகா என்ற சீரியலிலும், பேய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்திலும் நடித்த இவர், தற்போது தெரு நாய்களை பாதுகாத்து வரும் பணியை செய்து வருகிறார்.

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இந்த நடிகையா இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்திருப்பது..? - ஷாக் ஆன ரசிகர்கள்..! - Tamil News | Tamil Online News ...

   

சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த இவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான நிகழ்வை பகிர்ந்துள்ளார்.

பேட்டி

அதாவது கடந்த 2006ம் ஆண்டு கும்பகோணத்தில் ‘செல்லமடி நீ எனக்கு’ என்ற டைட்டில் சாங்க், ஒரு யானையுடன் ஷூட் எடுத்துக் கொண்டிருந்தபோது அந்த யானை என்னை தாக்கியது. அந்த நேரத்தில் வலி தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த டான்சர்கள் என்னை தூக்கிக் கொண்டு ஓடினர். அப்போது அந்த டான்சர்களில் ஒருவன், நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு உதவி செய்வது போல என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தான் என்று கூறினார்.

யானை மிதித்து சாக கிடந்தேன், அப்ப கூட மார்பை பிடித்து சந்தோஷப்பட்டாங்க- நடிகை சந்தியா கண்ணீர் பேட்டி | Serial actress Sandhya Jagarlamudi who was attacked by an ...

இதை என் வாழ்க்கையில் நடந்த கஷ்டமான விஷயம்  என்றும் அந்த நேரத்தில் நான் கிட்டத்தட்ட பிணம் மாதிரி இருந்தேன், பினத்தை கூடவா இப்படி செய்வார்கள்? என் மார்பில் கை வைத்த அந்த டான்சர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் உணர்ந்தேன் என்று மிகுந்த கவலையோடு அதில் கூறினார். மேலும் யானை தாக்கியதில் எனக்கு ஏழு இடங்களில் எறும்பு முறிவு ஏற்பட்டது எனவும் ஆனால் இதுவரை அந்த யானை மீது எனக்கு எந்த வித கோபமும் இல்லை என்று கூறியுள்ளார்.

எனவே அந்த நேரத்தில் கும்பகோணத்தில் நான் ரொம்பவே தவித்துப் போனேன் என்றும் அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு என்று கண்ணீரோடு நடிகை சந்தியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.