“கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு”…. ஸ்லீவ் லெஸ் கருப்பு கலர் சேலையில் போஸ் கொடுத்துள்ள நடிகை நிவிஷா..

தற்போது உள்ள நிலையில் சீரியல் நடிகைகள் முகநூல் மற்றும் ட்விட்டரை விட இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இவர்கள் போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இது போன்று சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும்.

   

அந்த வகையில் இளம் சீரியல் நடிகையாக தற்போது வளம் வரும் சீரியல் நடிகை நிவிஷாவும் ஒருவர். ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இந்த நிவிஷா. மேலும், சமீபத்தில் இவர் ஈரமானே ரோஜா சீரியலில் இருந்து திடீரென்று நீக்கப்ட்டார். அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிவிஷா தற்போது கருப்பு கலர் சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)