டைட்டான T -ஷர்ட்டில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிற்ங்கடித்துள்ள சீரியல் நடிகை நிவிஷா…. செம்ம ஹாட் போட்டோ (உள்ளே)…

இளம் நடிகை நிவிஷா.., தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் இவர். மேலும், தற்போது ஒரு சில சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல், இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

   

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம் என்பதாக கூறப்படுகிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தனது புகைப்படங்கள் மூலம் இவருக்கு உருவான ரசிகர்கள் பலர் என்று சொல்லலாம்.

இதற்க்கு முக்கியமான காரணம் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிடுவது தான். இந்நிலையில் தற்போது டைட்டான டீ ஷர்ட்டில் ஒரு ஹாட்டான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிங்கர்களை சூடேற்றியுள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோ …..