
தற்போது உள்ள நிலையில் திரைப்பட நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து உள்ளது. அதற்கான முக்கிய காரணம், இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ஈரமான ரோஜாவே” தொடரில் நடித்து வரும் நடிகை பவித்ரா ஜனனிக்கும் ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும், இந்த சீரியல் மட்டுமில்லாமல், கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருகிறார் நடிகை பவித்ரா ஜனனி.
மேலும், தற்போது புடவை அணிந்துகொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பாவித்தார். மேலும், இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram