
நடிகை ஷிவானி நாராயணன்… ஆந்திராவை சேர்ந்தவர் தான் இவர். மாடலிங், நடனம் மற்றும் சினிமாவில் நடிப்பதில் போன்றவற்றின் மூலமாக மக்களிடத்தில் அறியப்பட்ட ஒரு நபராக வளம் வருகிறார் இவர்.
ஆரம்ப காலங்களில் டிவி சீரியலில் நடிக்கவே வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார் நடிகை ஷிவானி. சீரியல் மூலமாக மக்களின் மனதில் பதித்தார் ஷிவானி.
அதற்க்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வாய்ப்பு ஷிவானிக்கு கிடைத்தது. இதில் கலந்துகொண்டு அவர் வீட்டினுள் செய்த விஷியன்கள் எல்லாம் இந்த சீசன் பிக் பாஸ் பார்த்தவருக்கே தெரியும்.
அதற்கு பிறகு விக்ரம், நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். மேலும், கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுத்தான் நடிகை ஷிவானி அதிகம் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், வழக்கமாக கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை போஸ்ட் செய்யும் நடிகை ஷிவானி, திடீரென பட்டுப்புடவையில் சிக்கென போஸ் கொடுத்து ஒரு அம்சமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram