குட்ட ஸ்கட் ஓப்பனா தெரியும் லெக் பீஸ்… ஆள பாக்கரதா இல்ல கால பக்கரதா தெரியலே… வைரலாகும் ஸ்ருதி ஹாசன் வீடியோ…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மகள்.மும்பைகல்லூரியில் உளவியலும்  படித்து முடித்தார்.அதை  தொடர்ந்து  பின்பு அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசை கற்றார்.சுருதிஹாசன் 6-ம் வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் பாடலை பாடினார்.

   

இவர் 2000  ஆம் ஆண்டு வெளியான ‘ஹே ராம்’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த திரையுலகில் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஏழாம் அறிவு’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயக தமிழ் திரையுலகின் அறிமுகமானர். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து இவர் பூஜை, புலி , வேதாளம், சிங்கம் 3 போன்ற பல தமிழ் திரைப்படங்களில்  நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,  ஹிந்தி போன்ற மொழி படங்களிலும்  நடித்துள்ளார். தற்போது இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.தற்போது இன்று இரவு ஒன்பது மணியளவில் கிறிஸ் கார்னலைத் தவறவிட்டேன்,

நான் என் ஆடம்பரமான உடையில் ஒரு சிறிய போட்டோஷூட்டிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன். நான் விரைவாக வீடு திரும்ப விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும், நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் வீட்டிற்கு அழைத்துச் செல்வது ஒரு சிறப்பு வகையான மந்திர காதல் பாடல் என்று tag செய்து பாடல் வீடியோவை  வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)