ஒரு துண்டை மட்டும் கட்டிக்கிட்டு… குருவி பட திரிஷாவை மிஞ்சிய பாடகி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

பிரபல பாடகியாக வலம் வரும் ஜோனிடா காந்தி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர் ரகுமான் மற்றும் அனிருத் போன்றோரின் இசையில் பாடி கொண்டிருக்கிறார். பாடகியான இவர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். தன் சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வரும், இவரை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள்.

   

இந்நிலையில், தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. பாடல்கள் பாடுவது மற்றும் நடிப்பு என்று பிஸியாக வலம் வரும் ஜோனிடா காந்தி வெளியிட்டு இருக்கும் புகைப்படம் படு கவர்ச்சியாக இருக்கிறது.

வெறும் துண்டை மட்டும் அணிந்து கொண்டு கண்ணாடி முன் இவர் எடுத்துள்ள புகைப்படம் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. பலர் இவரின் அழகை வர்ணித்தாலும், பாடகியா இவர்? என்ன இப்டி போஸ் கொடுத்திருக்கிறார் என்று சில ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.