போச்சே..! தனுஷ் பட வாய்ப்பை மிஸ் செய்த “சிறகடிக்க ஆசை” ஹீரோயின்..! சூப்பர்ஹிட் படமாச்சே..!!

சிறகடிக்க ஆசை சீரியல்

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்று, வாரவாரம் அதன் ரேட்டிங் நிலையும் ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் விரைவில் பாக்கியலட்சுமி சீரியலை, இந்த தொடர் பின்னுக்கு தள்ளிவிடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூழு குடிக்க வேணா வரேன்.. ???? | Siragadikka Aasai | Episode Preview - YouTube

   

இந்த தொடரில் கதாநாயகியாக மீனா கதாபாத்திரத்தில், நடிகை கோமதிப்ரியா நடித்து வருகிறார். இவருக்கு இந்த தொடரின் மூலம் பெருமளவு ரசிகர்களும் கிடைத்து இருக்கின்றனர்.மேலும் கோமதி பிரியா அவர்கள் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழி தொடர்களில் நடித்து வருகிறார்.

Gomathi Priya

 தனுஷ் பட வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் அசுரன். இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், அதை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கோமதி கூறியுள்ளார்.

அசுரன்: சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

தனுஷ் படத்தை மிஸ் செய்த சிறகடிக்க ஆசை ஹீரோயின்! சூப்பர்ஹிட் படமாச்சே | Siragadikka Aasai Gomathi Priya Missed Asuran

இந்த படத்தில் அம்மு அபிராமி நடித்த ரோலுக்காக, முதலில் கோமதியை தான் வெற்றிமாறன் கேட்டதாகவும், ஆனால் அந்த நேரத்தில் மற்ற சீரியல்களுக்கு தேதி கொடுத்து இருந்தது. இதனால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வாறு கோமதிப்ரியா வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.