தன் தோழிகளுடன் சுற்றுலா சென்ற ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா….. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமா பிரபல முன்னாடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் ஸ்ரீகாந்த்.2002ஆம் ஆண்டு வெளியான’ரோஜாக்கூட்டம்’ திரைப்படத்தில்  நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

   

இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

ஒரு சில நடிகர்களும் அவரது மனைவிகளுக்கும் குழந்தை பிறந்தால் கூட இளமையாகவே உள்ளனர்.வயது குறைவதே இல்லை,

தமிழ் சினிமாவில் எப்போதும் இளமை காதலர்கள் போல் வலம் வருபவர்கள் பலர் உள்ளனர்  அந்த வகையில்  ஜெயம் ரவி -ஆர்த்தி, குஷ்பூ- சுந்தர் சி ,நயன்தாரா- விக்னேஷ் சிவன் போன்றவர்கள்  உள்ளனர்.

அந்த வரிசையில் நடிகர் ஸ்ரீகாந்த்-வந்தனாகும்உள்ளனர்.  வந்தனா தன்னுடைய மகளுடன் புகைப்படத்தை எடுத்து  வெளியிட்டால் கூட ,

அதை பார்த்த ரசிகர்கள் இவர் அம்மா போன்று தெரிவதில்லை தங்கையும் போல் உள்ளார் என்று   கூறிவருகின்றனர்.

இவர்களின் இந்த இளமைக்கு காரணம் சரியான உணவு பழக்கம் வழக்கம் ,உடற்பயிற்சி மற்றும் தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டும் ,சந்தோஷமாகவும் வைத்துக் கொள்கிறார்கள்.

அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரீகாந்த்- வந்தனா.இந்த  முறை அவரது மனைவி ஜோடான் சென்றுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தன் கணவருடன் சுற்றுலா  சென்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில்  வெளியிட்டார்.

தற்போது தன் தோழிகளுடன் எடுக்க புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.