நடிகை தர்ஷா குப்தா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் “முள்ளும் மலரும்” “மின்னலே”, “செந்தூரப்பூவே” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரை அடுத்து வெளிஇத்திரையிலும் தன்னுடைய கால் தடத்தை பதித்தார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் “ருத்ர தாண்டவம்” படம் மூலம் வெள்ளித்திரைல் என்ட்ரி ஆனார் நடிகை தர்ஷா.
மேலும், மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி தான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் நடிகை தர்ஷா. சமூகவலைத்தளங்களில் மிகவும் அசிட்டிவாக இருப்பவர் இவர் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
அந்த வகையி தற்போது கவர்ச்சி உடை ஒன்றை அணிந்துகொண்டு small step ஒன்றை போட்டுள்ளார். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த ஹாட் & ஷார்ட் வீடியோ…
View this post on Instagram