தமிழ் சினிமாவில் இன்றுவரை பிரபல நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் விஜயகுமாரை அவர்கள், இவருக்கு இரண்டு மனைவிகள், நடிகை மஞ்சுளாவுக்கு பிறந்தவர்கள் தான் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி இவர்கள். இதில் முதல் மனைவிக்கு பிறந்த நபர் தான் தற்போது தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர் அருண் விஜய் அவர்கள், இந்நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
சில ஆண்டுக்கு முன்னரே படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் இவர். மேலும் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருபவர் தான் ஸ்ரீதேவி விஜயகுமார் அவர்கள். மேலும் அதில் எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சிலதை வெளியிட்டு வருகிறார் இவர்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் ஒரு அருமையான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார், இதனைப் பார்த்த அவருடைய fan followers -கள் அவருடைய அழகைவர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram