அட அப்படியா? சினிமாவில் விட்டதை சீரியலில் பிடித்த ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து… சம்பளம் இவ்வளவா..? வெளியான தகவல்…!!

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கேரக்டரில்
வில்லனாக நடித்துள்ளார் நடிகர் மாரிமுத்து. இவர் தமிழ் சினிமாவில் நடிக்க களமிறங்கி 33 வருட விடாமுயற்சிக்கு பின், இப்போது சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்துள்ளார். எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து யுத்தம் செய், பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன், பைரவா, விக்ரம் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

ஹீரோவை விட அதிக சம்பளம்... மாஸ் காட்டும் மாரிமுத்து : எதிர்நீச்சல் நட்சத்திரங்களின் சம்பள விபரம் | Indian Express Tamil

   
நடிகரின் சம்பளம்

தற்போது எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரொம்பவே பிரபலமாகிய மாரிமுத்து, இந்த சீரியலுக்காக வாங்கும் சம்பளம் பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு மட்டுமே 75 முதல் 85 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறாராம் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.