புரட்டி போட்ட புயல்… சன் டிவி விஜய் டிவிக்கு இப்படி ஒரு நிலைமையா…!!

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வீடு, உணவு என மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சில இடங்களில் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மிக்ஜாம் புயல்: சென்னையில் மழை நின்றது, பல இடங்களில் நீர் தேக்கம் - சமீபத்திய தகவல்கள் - BBC News தமிழ்

   

இந்த சூழலில் சாலைகளில் பல அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள்ளுள் மழைநீர் புகுந்து வரும் சூழலில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதில் பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்து பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சில சீரியல்கள் சென்னையில் உள்ள ஏ.ஆர். எஸ் கார்டனில் தான் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மழை வெள்ளம் இன்னும் வடியாமல் இருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் இலக்கியா போன்ற சீரியல் நடக்கும் செட்டுகள் மற்றும் வீடுகள் அனைத்தும் மழை வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகிறது.

மிக்ஜாம் புயல் | சென்னையில் இரவு வரை கனமழை, சூறைக்காற்று தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல் | Cyclone Michaung tracker live | Heavy rain, strong winds to continue in Chennai ...

இதனால் இது பழைய நிலைமைக்குத் திரும்ப 10 நாட்களாகும் என தகவல் வெளியாகி உள்ளது. எனவே சீரியல் ஷூட்டிங் ஆனது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அழகான குடும்பம் | Pandian Stores Serial Actors Family Photos | PS Family - YouTube