சூப்பர் சிங்கர் பூஜாவா இது…!! அடக்க ஒடுக்கமா இருந்த பொண்ணாச்சே… இந்த ஆடையில் போட்டோஷூட்.. உள்ளே..!!

சூப்பர் சிங்கர் பூஜா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் முக்கியமானது சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் சீனியர் 9வது சீசன் நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சிங்கர் என்றாலே ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

super singer pooja
super singer pooja 2

ஆனால் நடைபெறும் சீசன் 9 மட்டும் பூஜா மற்றும் டிஜே பிளாக் ஸ்பெஷல் ஆக மாறிவிட்டது. இந்த ஷோவில் பூஜா எப்போது பாட வருவார் என்றும் அவருக்கு எந்த பாடலை டிஜே பிளாக் போடுவார் என்றும் பல ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவே  மாறிவிட்டது.

   
super singer pooja
super singer pooja

இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா, க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பெரண்ட் மாடர்ன் ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த  போட்டோவை பகிர்ந்து வருகிறார். இதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாகி வருகின்றனர்.