தலைவர் படத்தில் களம் இறங்கும் குத்து சண்டை வீராங்கனை…?வெளியான வெறித்தனமான! Update..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , ‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து, ‘தலைவர் 170 ‘ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா  புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மற்றும் TG ஞானவேல் இயக்கவுள்ளதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

   

இந்த படத்தின் சூட்டிங் சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தமிழ் சினிமாவில் இறுதி சுற்று ஆண்டவன் கட்டளை சிவலிங்கா உவமை கடவுளே கொலை என்ற படங்களை நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். இவரை இப்படத்தின் ஹீரோனியாக நடிப்பதற்கு, படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.