
பெண்கள் அனைவரும் இணைந்து வேகமாக லக்கேஜ் கம்பார்ட்மெண்டில் தங்களது பொருட்களை ஏற்றும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் அனைவரும் இந்த வீடியோக்களை பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.
ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். இன்றைய காலத்தில் பெண்கள் அனைவரும் மிகவும் தைரியசாலியாக அனைத்திலும் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், பெரும்பாலும் பெண்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யக் கூடியவர்கள் தான். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ஒரு ரயில் நிலையத்தில் ரயில் வந்து நிற்கின்றது. அப்போது ரயில் நிற்பதற்கு முன்பாகவே லக்கேஜ் ஏற்றும் கம்பார்ட்மெண்டில் வேகவேகமாக ரயில்வே ஸ்டேஷனில் வைத்திருந்த பொருட்களை ஏற்றுகிறார்கள். ஏனென்றால் இரயில் சிறிது நேரம் மட்டுமே நிற்கும். அதை உணர்ந்த அந்த பெண்கள் வேகவேகமாக செய்கிறார்கள். இந்த வீடியோ பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்தது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…