நடிகை கேப்ரியலா, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் ஒரு சில படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
மேலும் சினிமாவுக்கு வருவதற்கு முன் பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஜோடி” என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடத்தில் பிரபலமானார். தற்போது பிரபல டிவியில் ஒளிபரப்பாகி “ஈரமா ரோஜாவே” நின்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை கேப்ரியலா.
இந்நிலையில், சமீபகாலமாக புகைப்படங்களை, வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது டைட்டான Tshirt – இல் Dance ஆடிய இவருடைய Video ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த ஹாட் வீடியோ…
View this post on Instagram