பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான்….. இணையத்தில் படு வைரலாகும் வீடியோ….!!!
பாகிஸ்தானில் நடைபெறும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயுவை பெறுவதற்கு மக்கள் அவ நம்பிக்கையான நடவடிக்கைகளை எடுத்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் மாகாணத்தில் சமையல் […]