ஐயோ….! ஃபர்ஸ்ட் கிளாஸ்லயே இப்படியா?…. இவங்க அலும்பு தாங்க முடியல…. சிறுவனின் சிரிக்க வைக்கும் பேச்சு வைரல்…!!!
சிறுவன் ஒருவன் படிப்பை மூளையில் ஏறு ஏறு என்று கூறும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக […]