
விஜய்க்கு அம்மாவாக ஆசைப்படும் சரண்யா பொன்வண்ணன்… நிறைய பேர் கேக்கராங்க நடிகை ஓபன் டாக்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி மூத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சரண்யா.இவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘நாயகன்’ திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் […]