
நானா சாமி….! ரா ரா சாமி….! ராஷ்மிகா மந்தனாவைப் போல ஸ்டெப் போட்டு நடனமாடும் சிறுமி….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!
குழந்தை ஒன்று பாடலுக்கு சூப்பரான நடனமாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி […]