
நம்ம PD-க்கு இவ்ளோ பெரிய பையனா…? 25-ஆவது திருமண நாள் கொண்டாட்டம்… வைரலாகும் புகைப்படம்…!
பிரபல தொகுப்பாளினியான பிரியதர்ஷினி, பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மக்கள் மனங்களிடம் இடம் பிடித்த பிரியதர்ஷினி திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி […]