
31 வருஷ உழைப்பு… மொத்தமா போச்சு… கடனுக்கு மேல் கடன்… நடிகை நீலிமாவின் வேதனை பேட்டி…!
சின்னத்திரை தொடர்களில் பிரபலமான நடிகை நீலிமா, குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். சுமார் 31 வருடங்களாக திரைத்துரையில் நடித்து வருகிறார். சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்து மக்களிடையே பிரபலமான இவர் சமீபத்தில் அளித்த […]