
என் நிலைமை ரொம்ப மோசம்…. என் குழந்தையை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன்…. வருத்தத்துடன் பேட்டி கொடுத்த கஞ்சா கருப்பு..!
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மக்களிடையே பெயர் பெற்ற நடிகர் கஞ்சா கருப்பு, பெரும்பாலும் கிராமத்து வேடங்களில் தான் நடித்திருப்பார். எனினும், தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. பல குழந்தைகளுக்கு உதவி […]