
என் தாயை விட ஒரு படி மேல… எங்க அண்ணன் கேப்டன்…. கதறி கதறி அழுத MS பாஸ்கர்…!
சிறந்த நடிகராகவும், ஆளுமை திறன் வாய்ந்த அரசியல்வாதியாகவும் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த மனிதராகவும் வாழ்ந்த நடிகர் விஜயகாந்த் நேற்று காலையில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மறைவு, ரசிகர்களையும், தொண்டர்களையும் மிகப்பெரிய சோகத்தில் […]