விஜயகாந்துடன் மனவருத்தம்… நீண்ட நாட்களுக்கு பிறகு… மனம் திறந்த நடிகர் நெப்போலியன்…!

December 3, 2023 Mahalakshmi 0

நடிகர் நெப்போலியன் 90-களில் கதாநாயகனாக நடித்து, தற்போது குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எனினும், சமீப காலமாக அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து  தெரிவித்திருப்பதாவது, […]