அவரை நம்பாதீங்க… உதயநிதி பற்றிய உண்மையை… வெளிப்படையாக கூறிய ரமேஷ் கண்ணா…!
நடிகர் ரமேஷ் கண்ணா 90களில் பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசி இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, உதயநிதி ஸ்டாலினை நம்பாதீர்கள். […]