
ஷூட்டிங்கில் விஜய்யை வழிமறித்த உதவி இயக்குனர்கள்…. அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா…? கவினின் வைரல் வீடியோ…!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகர் கவின் லிஃப்ட், டாடா ஆகிய திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கதாநாயகனாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். வளர்ந்து வரும் இளம் […]