
தந்தையின் வழியில் மகள்.. மிக எளிய முறையில்.. மரக்கன்றுகளோடு நடந்த விவேக் மகள் திருமணம்..!
சின்ன கலைவாணர் விவேக் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களை கலங்கடித்தவர். தன் நகைச்சுவை மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களிடையே விதைத்தவர். அவரை போன்ற ஒரு நல்ல […]