
இப்டி ஒரு அழகை பார்த்ததில்லை… மேலாடை மட்டும் தான்… புலித்தோல் உடையில் ராஷி கன்னா… சொக்கிப்போன ரசிகர்கள்…!
நடிகை ராசி கண்ணா கடந்த 2018 ஆம் வருடத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையரங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். அத்திரைப்படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக […]