
திருமணம் வரை சென்று… பாதியில் முறிந்த உறவு… உடல் நலக்குறைபாடு… வேதனையை பகிர்ந்த நடிகை கௌசல்யா…!
நடிகை கௌசல்யா, தமிழ் திரையுலகில் 90-களில் பிரபல நடிகையாக வலம் வந்தார். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் 30 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு, சிறிது இடைவெளிக்கு பின் அக்கா, […]