
தொடரும் டீப் ஃபேக் சர்ச்சை… நம்ம பிரியங்கா சோப்ராவையும் விட்டுவைக்கல… வைரலாகும் வீடியோ…!
நடிகைகளின் முகத்தை ஆபாசமான முறையில் எடிட் செய்து வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில், நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, சிம்ரன், அலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் போன்றோரின் டீப் ஃபேக் […]