
அமெரிக்காவில் டாக்டரா…? என்னங்க சொல்றீங்க… நம்ம நாயகி நடிகையின் வைரல் புகைப்படங்கள்…!
நடிகர் ஜெய் நடித்த அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வித்யா பிரதீப். அத்திரைப்படத்தில், நடன கலைஞராக நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து […]