
இளைஞரிடம் பணமோசடி… அமலா ஷாஜி மீது பரபரப்பு புகார்…. வைரலாகும் இளைஞரின் பேட்டி….!
இணையதளங்கள் மூலம் ரீல்ஸ் செய்து மக்களிடையே பிரபலமடைபவர்கள், அதன் மூலம் திரையுலகில் வாய்ப்பு கிடைத்து நடிக்க தொடங்கிவிடுகிறார்கள். அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பிரபலமான அமலா ஷாஜி, சில திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் […]