
அதை பத்தி கேட்டவுடன்.. தாரை தாரையாக கண்ணீர் வடித்த பிரியங்கா.. அப்படி என்ன தான் நடந்தது..?
விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே பலருக்கும் விருப்பமானவராக இருக்கிறார். அவரின் நகைச்சுவை திறன், மற்றவர்கள் கலாய்ப்பதை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் போன்றவை மக்களை பெரிதும் கவர்ந்தது. எனினும், சொந்த […]