போதும்ப்பா ஆள விடுங்க… சினிமாவை ஓரமா தூக்கி போட்டுட்டு… பேட்மிண்டனில் கோப்பையை வென்ற நிவேதா பெத்துராஜ்…!

January 23, 2024 Mahalakshmi 0

நடிகை நிவேதா பெத்துராஜ், இயக்குனர் நெல்சன் வெங்கடேஷ் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் வருடத்தில் வெளிவந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அத்திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷிற்கு […]