
கொஞ்ச நாள் கூட நீடிக்கல… பிரபல நட்சத்திரங்களும்… காதல் முறிவுகளும்… சுவாரஸ்ய தொகுப்பு…!
பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து விட்டால் போதும். அவர்களுக்குள் காதல் பற்றிக்கொள்ளும். அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதில் பல ஜோடிகள் திருமண வாழ்க்கையிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக […]