2023-ஆம் ஆண்டு ஓர் பார்வை… ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்…!

December 13, 2023 Mahalakshmi 0

2023 ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கிறோம். இன்னும் சில நாட்களில் அடுத்த வருடத்தில் அடியெடுத்து வைக்கப் போகிறோம். இந்நிலையில் இந்த வருடத்தில் தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்திய முக்கிய நபர்களின் உயிரிழப்புகள் குறித்து பார்க்கலாம். […]